shibin s🎩
@shibin
கல்லின் நெஞ்சைத் துளைத்து பாயும் இந்த நீர்த் தென்றல், இயற்கை எழுதும் மென்மையான பாடல். ITAP 📸
1 reply
0 recast
13 reactions